டிட்வா' புயல் எதிரொலி: தமிழ்நாடு ஊரக திறனாய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

டிட்வா' புயல் எதிரொலி: தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச.6-ந் தேதிக்கு மாற்றம்

வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த "தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு" மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Update: 2025-11-28 07:41 GMT

Linked news