கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மிரட்டல் வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மிரட்டல் வழக்கில் இரண்டு பேர் விடுதலை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியான லாட்ஜ் உரிமையாளரை மிரட்டிய வழக்கில் சயான், மனோஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு முறையாக நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக கூறி நீலகிரி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Update: 2025-11-28 07:54 GMT