நில விபரங்களை டிச.4-ந் தேதிக்குள் பதிவேற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

நில விபரங்களை டிச.4-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் - தமிழ்நாடு வக்பு வாரியம்

தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வக்பு நிறுவனங்களின் முத்தவல்லிகள்/நிர்வாகக்குழுவினர்கள் தங்களது வக்பு நிறுவனங்களின் விபரங்களை “THE UNIFIED WAQF MANAGEMENT EMPOWERMENT, EFFICIENCY, AND DEVELOPMENT ACT, 1995-ன்படி “UMEED CENTRAL PORTAL, 2025” https://umeed.minorityaffairs.gov.in-ல் 04.12.2025-க்குள் முத்தவல்லி பதிவு மற்றும் நில விபரங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-11-28 08:06 GMT

Linked news