இன்றைய ராசிபலன் - 29.04.2025ரிஷபம் பெண்கள் உறவுப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
ரிஷபம்
பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று தங்கள் வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
Update: 2025-04-29 04:20 GMT