வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்..? டெல்லி -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்..? டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்


இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


Update: 2025-04-29 04:29 GMT

Linked news