இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல.. இது தமிழ்நாடு..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல.. இது தமிழ்நாடு.. சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல; இது தமிழ்நாடு மறந்துவிடாதீர்கள். உத்தரப்பிரதேச மாநில கும்பமேளாவில் நடைபெற்றது போன்று இங்கு உயிரிழப்புகள் நடைபெறவில்லை” என்று கூறினார்.

Update: 2025-04-29 05:28 GMT

Linked news