எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு


5-வது நாளாக நேற்று இரவும் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.


Update: 2025-04-29 06:32 GMT

Linked news