புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரெஞ்சு தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
Update: 2025-04-29 06:50 GMT