கேரள மாநிலம் பாலக்காடு மாமன்றக் கூட்டத்தில் பாஜக -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
கேரள மாநிலம் பாலக்காடு மாமன்றக் கூட்டத்தில் பாஜக - காங்கிரஸார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் பெயர் சூட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Update: 2025-04-29 13:22 GMT