அட்சய திருதியை முன்னிட்டு நெல்மணிகளில் நெக்லஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
அட்சய திருதியை முன்னிட்டு நெல்மணிகளில் நெக்லஸ் மற்றும் கம்மல்களை வடிவமைத்த் கோவையை சேர்ந்த பொற்கொல்லர் ராஜா.விவசாயம் பெருகட்டும், நாடு வளம் பெறட்டும் என்ற நோக்கத்தோடு இதை வடிவமைத்ததாக தெரிவித்துள்ளார்.
Update: 2025-04-29 13:24 GMT