இன்றைய ராசிபலன் - 29.08.2025மிதுனம் அண்டை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
மிதுனம்
அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். பிரிந்தவர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2025-08-29 03:46 GMT