தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்


தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபியாக தற்போது யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Update: 2025-08-29 03:50 GMT

Linked news