கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநரின் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநரின் புதிய படத்தின் பூஜை வீடியோ


இந்த புதிய படத்தின் பூஜை சிறப்பாக நடந்தது. இந்த பூஜையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சசிகுமார், ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.


Update: 2025-08-29 04:00 GMT

Linked news