துலீப் கோப்பை: படிதார்,தனிஷ் மலிவார் அபார சதம்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
துலீப் கோப்பை: படிதார்,தனிஷ் மலிவார் அபார சதம்.. முதல் நாளில் மத்திய மண்டலம் இமாலய ரன் குவிப்பு
62-வது துலீப் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தின் மைதானங்களில் நேற்று தொடங்கியது.
Update: 2025-08-29 04:35 GMT