விஜய் தனித்து நின்றால் தாக்கத்தை ஏற்படுத்துவார் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

விஜய் தனித்து நின்றால் தாக்கத்தை ஏற்படுத்துவார் - பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று தெரிவித்தார்.

Update: 2025-08-29 04:54 GMT

Linked news