“75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறினேனா..?” -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
“75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறினேனா..?” - விளக்கம் அளித்த மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
Update: 2025-08-29 05:31 GMT