அ.தி.மு.க. கட்சி விதிகள் திருத்தம்: தனி நீதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
அ.தி.மு.க. கட்சி விதிகள் திருத்தம்: தனி நீதிபதி உத்தரவு ரத்து
அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர கே.சி.பழனிச்சாமி மகன் சுரேன் மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Update: 2025-08-29 06:19 GMT