நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,க்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,க்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாக கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கும் வரை காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Update: 2025-08-29 06:47 GMT