விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்..?யாருக்கு சாதகம்..? - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்


தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.


Update: 2025-08-29 06:49 GMT

Linked news