பீகாரில் பரபரப்பு: காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
பீகாரில் பரபரப்பு: காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மாறி மாறி தாக்குதல்
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பிரதமர் குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
Update: 2025-08-29 06:56 GMT