ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா - நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா - நடிகர் விஷால்
நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும். இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
Update: 2025-08-29 07:22 GMT