''மனுஷி'' பட வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

''மனுஷி'' பட வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2025-08-29 08:38 GMT

Linked news