''என்னை அப்படி கூப்பிடாதீர்கள்'' - ''அனுமான்'' பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

''என்னை அப்படி கூப்பிடாதீர்கள்'' - ''அனுமான்'' பட நடிகர்

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்று ''மிராய்''. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் ''அனுமான்'' பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

Update: 2025-08-29 10:33 GMT

Linked news