மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
Update: 2025-08-29 12:04 GMT