50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட பாஜக அரசுக்கு எதிராக மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-08-29 12:30 GMT