தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தென் கொரிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தென் கொரிய நடிகை...

இது ஒரு பெண்ணை மையமாக கொண்ட கதை. இதில் கதாநாயகியாக நடிப்பது ஒரு தெலுங்கு நடிகை அல்ல, தென் கொரிய நடிகை. அவர்தான் ஜுன் ஹியூன் ஜி. இவர் ''மை சாஸி கேர்ள்'' (2001) ''மை லவ் ப்ரம் தி ஸ்டார்'' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். 

Update: 2025-08-29 12:47 GMT

Linked news