கரூர் கூட்ட நெரிசல்: ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025
கரூர் கூட்ட நெரிசல்: ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.
Update: 2025-09-29 05:31 GMT