கரூர் செல்லும் ஆதவ் அர்ஜுனாகரூர் கூட்ட நெரிசலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025
கரூர் செல்லும் ஆதவ் அர்ஜுனா
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்திக்க முடிவு
கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடனே கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்
Update: 2025-09-29 06:08 GMT