கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025
கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
Update: 2025-09-29 14:32 GMT