2026 உலகக் கோப்பை போட்டியில் ஆட விரும்புகிறேன்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
2026 உலகக் கோப்பை போட்டியில் ஆட விரும்புகிறேன்: மெஸ்சி
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி விளையாடுவாரா? அல்லது உடல்தகுதியை காரணம் காட்டி ஒதுங்கி விடுவாரா? என தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார்.
Update: 2025-10-29 04:30 GMT