ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும், மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதையும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
Update: 2025-10-29 05:06 GMT