மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் - சென்னை மாநகராட்சி தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 17-ந்தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 மருத்துவப் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Update: 2025-10-29 05:06 GMT

Linked news