15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்

பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 முதல் 28.10.2025 வரை 624 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36,353 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (29.10.2025) 15 மண்டலங்களில் உள்ள 116 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2025-10-29 06:16 GMT

Linked news