பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதை பாதுகாக்கும் வகையில் ரூ.2,000 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும். தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அனைத்தையும் அறிவிக்கை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2025-10-29 07:38 GMT