பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு: அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக மனு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2025-10-29 08:15 GMT

Linked news