ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும்.
Update: 2025-10-29 10:01 GMT