‘லாலு பிரசாத் மகன் முதல்-மந்திரியாகவோ, சோனியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

‘லாலு பிரசாத் மகன் முதல்-மந்திரியாகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது’ - அமித்ஷா

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பீகாரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

Update: 2025-10-29 10:47 GMT

Linked news