இதற்காக... ரூ.300 கோடி நிதி திரட்டிய சித்தராமையா:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

இதற்காக... ரூ.300 கோடி நிதி திரட்டிய சித்தராமையா: பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு

சமீபத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளுக்கு இரவு விருந்து அளித்தபோது இந்த நிதியை திரட்டினார் என்றும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நவம்பர் 15-ந்தேதி சித்தராமையா டெல்லி செல்ல உள்ளார். அவருடைய முதல்-மந்திரி நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. அதனை காப்பாற்ற போராடும் முயற்சியில் அவர் உள்ளார். நவம்பர் 15-ந்தேதிக்கு பின்னர் என்ன புரட்சி ஏற்பட போகிறது என நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் குறிப்பிட்டார்.

Update: 2025-10-29 13:27 GMT

Linked news