அடுத்த மாதம் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
அடுத்த மாதம் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா வருகை
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
Update: 2025-11-29 04:03 GMT