ஆஸ்கர் போட்டியில் 'மகாவதார் நரசிம்மா' புராண... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025

ஆஸ்கர் போட்டியில் 'மகாவதார் நரசிம்மா' 


புராண அனிமேஷன் திரைப்படமான 'மகாவதார் நரசிம்மா'. 98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பந்தயத்தில் நுழைந்துள்ளது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிசீலனையில் உள்ள 35 அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலை அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ளது.

Update: 2025-11-29 04:18 GMT

Linked news