கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழைப்பதிவான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழைப்பதிவான பகுதிகள்
கோடியக்கரை - 25 செ.மீ.
வேதாரண்யம் - 18 செ.மீ.
வேளாங்கண்ணி - 13.3 செ.மீ.
திருப்பூண்டி - 12.3 செ.மீ.
நாகப்பட்டினம் - 11.6 செ.மீ.
Update: 2025-11-29 04:26 GMT