கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025

கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் 


கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Update: 2025-11-29 05:25 GMT

Linked news