கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிக மழை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025

கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிக மழை பதிவு 


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று தமிழகத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-11-29 05:37 GMT

Linked news