டிட்வா புயல் எதிரொலி; 300 இந்திய விமான பயணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
டிட்வா புயல் எதிரொலி; 300 இந்திய விமான பயணிகள் இலங்கையில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய விமான பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Update: 2025-11-29 07:38 GMT