முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ஆடும் லெவனில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025

முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ஆடும் லெவனில் ருதுராஜ் கெயிக்வாட் ? 


முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் ராஞ்சி வந்துள்ளதால், அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தோனி விருந்து வைத்துள்ளார்.விருந்து முடிந்த பின் தோனி மற்றும் விராட் கோலி ஒரே காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-11-29 07:43 GMT

Linked news