இன்றைய ராசிபலன் - 30.04.2025சிம்மம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
சிம்மம்
உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-04-30 03:56 GMT