எனக்காக என் மனைவி பல தியாகங்களை செய்துள்ளார் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

எனக்காக என் மனைவி பல தியாகங்களை செய்துள்ளார் - அஜித் குமார்


பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், "பத்மபூஷன் விருது வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற விருதுகளை வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. நான் சரியான பாதையில் இருப்பது போல் உணர்கிறேன். 33 வருடங்களாக என் வேலையை நேசித்து செய்கிறேன், என்னுடைய வாழ்க்கையை நான் எளிதாக வாழ விரும்புகிறேன்" என தெரிவித்தார்.


Update: 2025-04-30 04:02 GMT

Linked news