4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 4 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஆர்.டி.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி, விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்துள்ளனர்.
Update: 2025-04-30 04:04 GMT