பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?.. இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?.. இன்று மீண்டும் மோதல்
10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
Update: 2025-04-30 04:08 GMT