"என் நெஞ்சில் குடியிருக்கும்.." - தொண்டர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
"என் நெஞ்சில் குடியிருக்கும்.." - தொண்டர்களுக்கு கட்டளையிட்ட விஜய்
தவெக தலைவர் விஜய் கூறுகையில், “உங்க அன்ப நான் மதிக்கறேன்... இனி எப்பவும் மதிப்பேன்... அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது... நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க... தப்பே இல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-04-30 05:43 GMT